தமிழ் சினிமாவில் எல்லோரும் விரும்புவது சூப்பர் ஸ்டார்பட்டத்திற்கு தான். ஆனால், என்றுமே நான் தான் சூப்பர் ஸ்டார் என சிம்மாசனம் போட்டு ரஜினிகாந்த் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இளைய தளபதி விஜய்யின் தெறி படத்தின் ட்ரைலரை ரஜினி பார்த்துள்ளார்.

ட்ரைலரை பார்த்து அடுத்து நிமிடம் தாணுவிற்கு போன் செய்து விஜய் கலக்கியிருக்கிறார், ட்ரைலர் சூப்பர் என பாராட்டினாராம்.