தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் மார்ச் 20ம் தேதி நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு பாடுபட்ட ஜே.கே. ரித்திஷை மேடையேற்றவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் துணைத்தலைவர் பொன்வண்ணன் பல செய்திகள் வந்தன. இந்நிலையில் இதுகுறித்து விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நடிகர் சங்கத்தில் பிளவா? முடிஞ்சா செய்யுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

Loading...