அஜித்தின் அடுத்த படம் எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்

அஜித்
Ajith Kumar

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், படம் எப்போதும் ஆரம்பிக்கும் என யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில் இப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி நிறுவனம் கூறுகையில், இப்படத்தின் பூஜை ஏப்ரல் 2ம் வாரத்தில் போடப்படும்.

படத்தின் படப்பிடிப்பு ஜுன் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறியுள்ளனர். இப்படத்திற்கு இசை அனிருத், ஒளிப்பதிவாளர்வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...