தெறி படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அட்லீயை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், படத்தில் அட்லீயின் வசனத்தை கண்டு அசந்துவிட்டாராம்.

இதனால், பெண்களை மையப்படுத்தி மகேந்திரன் விரைவில் எடுக்கவிருக்கும் ஒரு படத்திற்கு அட்லீயை வசனம் எழுத கேட்டுள்ளாராம்.