சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் கடந்த முறை நடந்த நடிகர் சங்க தேர்தலில் நின்று தோல்வியுற்றார்.

இதை தொடர்ந்து தன் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். விரைவில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது.

இதில் அஜித் கலந்துக்கொள்ள மாட்டேன் என்று கூறிய நிலையில், தற்போது சிம்புவும் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளாராம்.