விஜய்-60 படத்தில் இணைந்த மிரட்டல் வில்லன்

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

தெறி படத்தை தொடர்ந்து விஜய், பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே இதில் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வந்த தகவலின்படி வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் ஆகிய படங்களின் மிரட்டிய டேனியல் பாலாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் இதில் நடிக்கவுள்ளார்களாம்.

Loading...