இது நம்ம ஆளு படத்தினால் சிம்பு தரப்பிற்கும், பாண்டிராஜுக்கு கொஞ்சம் மோதல் இருந்தது. ஆனால், சிம்புவிற்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை என பாண்டிராஜ் தெளிவாக கூறினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வந்த இப்படத்தின் டீசரில் ‘சத்தியமா சீக்கிரமா வரோம்’ என கூறினார்கள்.

தற்போது ‘சொன்ன நேரத்துக்கு வரமாட்டோம், நெனச்ச நேரத்துக்குதான் வருவோம்’ என கூறுவது போல் ஒரு டீசர் வந்துள்ளது.

Idhu Namma Aalu Teaser