தெறிக்கு கேரளாவில் இத்தனை திரையரங்கா? அனைத்து சாதனைகளும் முறியடிப்பு

தெறி
தெறி

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் பிரமாண்ட ஓப்பனிங் கொடுக்க காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் வந்த தகவலின்படி விஜய்யின் கோட்டையான கேரளாவில், சுமார் 200 திரையரங்குகளில் தெறி வருவதாக கூறப்படுகின்றது.

இவை சாத்தியமானால் விஜய் தான் கேரளாவில் நம்பர் 1 என மீண்டும் நிருபணம் ஆகும்.

Loading...