சூர்யா நடிப்பில் 24 படம் விரைவில் வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 11ம் தேதி நடக்கவிருக்கின்றது.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், தற்போது இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ உங்களுக்காக…
1. Naan Un Singers,
Singers: Arijith Singh, Chinmayi Sripadha
Lyrics: Madan Karky
2. Mei Nigara
Singers: Sid Sriram, Sanah Moidutty, Jonitha Gandhi
Lyrics: Madan Karky
3. Punnagaye
Singers: Haricharan Seshadhri, Shashaa Tirupati
Lyrics: Vairamuthu
4. Aararoo
Singers: Sakthishree Gopalan
Lyrics: Madan Karky

5. My Twin Brother
Singers: Srinivasa Krishnan, Hriday Gattani

6. Kaalam En Kadhali
Singers: Benny Dayal, Shashwat Singh, Abhay Jodhpurkar
Lyrics: Vairamuthu