வட சென்னை படத்தில் திடீர் அதிரடி மாற்றம்

தனுஷ்
தனுஷ்

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இப்படத்தை தனுஷுடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

முன்னதாக இப்படம் இரண்டு பாகமாக உருவாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் ஒரே பாகத்தில் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விலை மாதுவாக நடிக்க நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

Loading...