அஜித் படத்தில் நீடிக்கும் குழப்பம்- ரசிகர்கள் கோபம்

அஜித்
அஜித்

அஜித் தற்போது தன் அடுத்த படத்தின் வேலைகளில் பிஸியாகவிருக்கின்றார். இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி இப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்பட்டது.

ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அப்படி எந்த தகவலும் ஏப்ரல் 14ம் தேதி வர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லையாம், பாலிவுட் நடிகை கீரிதி சனோன் பெயர் தான் இந்த லிஸ்டில் முதலில் உள்ளது. எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Loading...