எல்லா வயது ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான். இவருக்கு சினிமா நட்சத்திரங்களிலும் பலர் ரசிகர்களாக உள்ளனர்.

இவரது தெறி படம் இன்று உலகம் முழுவதும் ரிலிசாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.