இளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் நேற்று மாலையே வெளிநாடுகளில் ஸ்பெஷல் ஷோ ஆரம்பித்து விட்டது. இப்படம் வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் தான்.

அந்த வகையில் அமெரிக்காவில் இப்படம் ப்ரீமியர் ஷோவில் மட்டும் 170K டாலர் வசூல் செய்ய, கனடாவில் 30K டாலர் வசூல் செய்துள்ளது.

மொத்தம் 200K டாலர் வசூல் செய்ய, இதன் மூலம் விஜய் அமெரிக்கா ஓப்பனிங் வசூலில் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார்.

தெறி படத்தின் சிறப்பு விமர்சனம் பார்க்க