தெறி படத்தை வாங்காத தியேட்டர்களுக்கு தாணு கொடுத்த அதிர்ச்சி!

தாணு
தாணு

தெறி படம் இன்று வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது. ஆனால், இந்த படத்தை செங்கற்பட்டு பகுதிகளில் ஒரு சில திரையரங்கில் எடுக்கவில்லை.

தற்போது படத்தின் பாசிட்டிவ் ரிசல்ட் அறிந்து ஒரு சில திரையரங்குகள் வெளியிட முன் வந்துள்ளனர்.

கடைசி வரை தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு இனி எந்த முன்னணி நடிகர்களின் படங்களும் கொடுப்பதாக இல்லை என தாணு கூறியுள்ளார்.

தெறி படத்தின் சிறப்பு விமர்சனம் பார்க்க

Loading...