தெறி படம் நேற்று பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இப்படம் இதற்கு முன் வந்த அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ 1 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் தெறி புது சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் ஐ ரூ 84 லட்சம் சென்னையில் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.