தெறி படம் நேற்று தமிழகம் முழுவதும் 450 திரையரங்குகளில் வெளிவந்தது. இதில் செங்கற்பட்டில் மட்டும் 60 திரையரங்கில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அந்த 60 திரையரங்குகளுக்கும் இனி எந்த முன்னணி நடிகர்களின் படங்களையும் தரப்போவதில்லை என தாணு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தற்போது இதற்கு பதிலடி தரும் விதமாக திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை..

theri_issue001

theri_issue002