அஜித் திரைப்பயணத்திலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்த படம் வேதாளம். இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 15.5 கோடி வசூல் செய்ய, மொத்தம் ரூ 125 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் செங்கற்பட்டு பகுதியில் தெறி படம் ரிலிஸாகவில்லை என அனைவரும் அறிந்ததே. இதற்கு இரண்டு தரப்பு மாற்றி மாற்றி காரணம் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள பிரபல திரையரங்கம் வேதாளம் படத்தை ரீரிலிஸ் செய்து விட்டது, ரசிகர்கள் அனைவருக்கு மீண்டும் ஒரு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளது அந்த திரையரங்கம்.