அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 4 வது இடத்திற்கு வந்த தெறி- கலக்கல் வசூல் முழு விவரம்!

தெறி
தெறி

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தெறி படம் பிரமாண்டமாக கடந்த வாரம் திரைக்கு வந்தது.

இப்படத்தின் வசூல் ஒட்டு மொத்த திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் அமெரிக்காவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

கடந்த 4 நாட்களில் கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலரை நெருங்கிவிட்டது, இதற்கு முந்தைய இடங்களில் ஐ, விஸ்வரூபம், எந்திரன் ஆகிய படங்கள் இருக்கின்றது. இந்த மூன்று படங்களும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...