இன்று காலை முதல் இயக்குனர் அமீர் பெயரில் தெறி படத்தின் வசூலை பற்றி ஒரு ட்விட் பதிவு பரவி வந்தது. இதை அறிந்த இயக்குனர் அமீர் முதலில் நான் எந்தவெரு சமுக வலைத்தளத்திலும் இல்லை.

என் பெயரில் விஜய்க்கு வேண்டாதவர்கள் தேவையில்லாத செய்தியை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார். இயக்குனர் அமீர் தான் தெறி படத்தின் மதுரை விநியோகஸ்தராக செயல்பட்டார் என்பது குறிபிடத்தக்கது. மேலும் தெறி படத்தின் வசூலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

இதோ அவர் அறிவித்த அறிக்கை :

என் பெயரில் தெறி படத்தின் வசூலில் பொய்யான செய்தி - விளக்கம் கொடுத்த அமீர்
என் பெயரில் தெறி படத்தின் வசூலில் பொய்யான செய்தி – விளக்கம் கொடுத்த அமீர்
Loading...