தெறி படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இப்படம் பல திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படம் உலகம் முழுவதும் முதல் 4 நாட்களில் ரூ 85 கோடி வசூல் செய்து விட்டது. இன்றுடன் இப்படம் ரூ 100 கோடியை தொடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சாதனையை தெறி செய்தால் குறைந்த நாட்களில் ரூ 100 கோடி என்ற வேதாளம் சாதனையை தெறி முறியடித்துவிடும்.