தெறி ரூ 100 கோடி வசூலில்…!

தெறி
தெறி

தெறி படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் சமீபத்தில் வந்த தகவலின்படி ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக தெரிகின்றது.

இதன் மூலம் ரசிகர்கள் ருசிகர தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர். இப்படம் அட்லீயின் முதல் ரூ 100 கோடி படமாம்.

சமந்தா, எமி ஜாக்ஸனுக்கு இரண்டாவது ரூ 100 கோடி படம், இளைய தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து மூன்றாவது ரூ 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...