முக்கியமான பகுதியில் குறைந்த தெறி வசூல்!

தெறி
தெறி

தெறி படம் திரையிட்ட இடமெல்லாம் திருவிழா போல் கூட்டம் வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வசூலில் மிக முக்கியமான இடம் கோயமுத்தூர் தான்.

இந்த பகுதியில் தான் அதிக வசூல் எந்த ஒரு படத்திற்கும் வரும். இந்நிலையில் கோவையில் இப்படம் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல திரையரங்கு ஒன்றில் தெறி வார இறுதியில் ரூ 22 லட்சம் வசூல் செய்துள்ளதாம், ஆனால், துப்பாக்கி வார இறுதியில் ரூ 25 லட்சம் வசூல் செய்திருந்தது.

மேலும், துப்பாக்கி செவ்வாய் கிழமையே ரிலிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. தெறி நல்ல வசூல் தான் என்றாலும், எதிர்ப்பார்த்ததை விட கோயமுத்தூர் பகுதியில் கொஞ்சம் குறைவு தானாம். அந்த பகுதியில் வார இறுதியில் மொத்தம் ரூ 6 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

Loading...