சிம்பு யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் சில அதிரடி முடிவுகளை எடுப்பார். இந்நிலையில் நேற்று இவர் நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக கூறினார்.

இதை சற்றும் யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, இச்செய்தி கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது ராதிகா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘முன்னணி நடிகையாக உனக்கு நான் ஒரு அறிவுரை சொல்கிறேன், சங்கத்திலிருந்து வெளியே வராதே, இந்த சங்கத்திற்கு என் அப்பா, குடும்பம் மற்றும் உன் அப்பா பல உதவிகளை செய்துள்ளார்கள், அங்கு இருந்தே போராடு’ என கூறியுள்ளார்.