எந்த தயாரிப்பாளரும் செய்யாததை தெறி படத்திற்கு செய்த தாணு!

தெறி

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி தாணு. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வந்த தெறி மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதுநாள் வரை ஒரு படத்தின் வசூலை நடிகர் நடிகைகள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் கூறுவார்கள். அதை வைத்து நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் தாணு இன்று தமிழகம் முழுவதும் வெளிவரும் அனைத்து பத்திரிக்கைகளிலும் தெறி 6 நாளில் ரூ 100 கோடி வசூல் செய்ததாக விளம்பரம் கொடுத்துள்ளார். இப்படி விளம்பரம் கொடுக்க தைரியம் வேண்டும் என பலர் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

Loading...