தெறி படம் வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் UK-வில் ஏற்கனவே எந்திரன் ஓப்பனிங் சாதனையை முறியடித்து விட்டது.

இந்நிலையில் தெறி அங்கு £ 360,964 வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் படங்களின் UK பாக்ஸ் ஆபிஸில் 4 வது இடத்திற்கு தெறி வந்துள்ளது.

இன்னும் முதல் இடத்தில் எந்திரன் £ 615,966 வசூலில் உள்ளது. எந்திரன்வசூலை தெறி முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.