விஜய், அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் கடந்து சில நாட்களாக பல கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகிறார். இதில் முக்கியமாக சமீபத்தில் நடந்த போலி கருத்துக்கணிப்பை வெட்ட வெளிச்சம் ஆக்கினார்.

இவர் அடுத்து நடிக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் டீசர் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த டீசரில் தலதளபதி குறித்து ஒரு காட்சி இடம்பெறுகிறதாம், இதனாலாயே இந்த டீசருக்கு கண்டிப்பாக வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுவது கூடுதல் ஸ்பெஷல்.

Loading...