தெறி படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் 60 முக்கியமான திரையரங்குகளில் ரிலிஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெறி பாக்ஸ் ஆபிஸ் வசூல் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் ரூ 58 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் ரூ 39 கோடி, கேரளாவில் ரூ 14 கோடி, கர்நாடகாவில் ரூ 7.5 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ 2.5 கோடி என ரூ 120 கோடி வரை வசூல் செய்து விட்டதாம்.