சூர்யா நடிப்பில் அடுத்த மாத முதல் வாரத்திலேயே 24 படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படம் டைம் ட்ராவலர் பற்றிய கதை என்பது ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் சூர்யா மிகவும் பிஸியாகவுள்ளர், இதில் ஒரு பகுதியாக 24 வீடியோ கேம் ஒன்றை வெளியிடவுள்ளார்களாம்.

இதற்கு முன் அஞ்சான் படத்திற்கும் வீடியோ கேம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.