தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா. இவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காக இருக்கும் கத்தி படத்தில் நடிக்க இருப்பதாக பல நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து நயன்தாரா தற்போது, சிரஞ்சீவி படம் குறித்து இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை. இது முற்றிலும் வதந்தியே என்று கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை மட்டுமே தற்போது நயன்தாரா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.