சிம்புவின் இது நம்ம ஆளு ரிலீஸ் குறித்து பாண்டியராஜ் பதில்!

இது நம்ம ஆளு
இது நம்ம ஆளு

சிம்புவின் இது நம்ம ஆளு படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். நடுவில் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் வேலைகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் பாண்டியராஜ் இப்படத்திற்கான ரிலீஸ் தேதி இந்த வாரத்தில் அறிவிக்க இருப்பதாகவும், படத்தை பார்க்கும் போது 100 முறையாவது கண்டிப்பாக சிரிப்பீர்கள் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Loading...