சென்னையில் விஜய்யின் ‘தெறி’ படைத்த புதிய சாதனை!

விஜய்
விஜய்

விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் 11 நாளில் சென்னையில் மட்டுமே ரூ. 13 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். முதல் இரு வாரத்தில் விஜய் படத்துக்கு சென்னையில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுவேயாகும். இதன்மூலம் சென்னையில் புதிய சாதனையை படைத்துள்ளார் விஜய்.

Loading...