இளைய தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.இப்படம் முழுவதும் மும்பையில் தான் படமாக்கப்பட்டது. ஆனால் கத்தி படம் முழுவதும் கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட நிலையில், முருகதாஸிற்கு மும்பை செண்டிமெண்டை விட மனசு இல்லை.அதனால் படத்தின் ஒரு பாடல் காட்சியை மும்பையில் படமாக்க படக்குழு சென்றுள்ளதாம். கத்தி, துப்பாக்கியை விட பெரிய ஹிட் ஆகும் என சமீபத்தில் முருகதாஸ் கூறியிருந்தார்.

எல்லோரும் அதுக்கு தான் சார் வெயிட்டிங்!

Loading...