கத்தி படத்தை சில நாட்களுக்கு முன் பல அமைப்புகள் எதிர்த்து வந்தது. இது போதாது என்று ஒரு சிலர் கத்தி என்னுடைய கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தனர்.நீண்ட நாட்களாக இருந்து வந்த இந்த பிரச்சனைகளுக்கு நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். இதில் ஒரு படம் தணிக்கை குழுவிற்கு சென்ற வந்த பிறகு அதில் தலையிட முடியாது, எனவே இப்படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இத்தீர்ப்பால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இதனால் கண்டிப்பாக தீபாவளிக்கு கத்தி வரும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...