கத்தி படமே ஒரு சர்ச்சையாக தான் இருக்கிறது. கதை என்னுடையது என்று ஒருவர் சொல்கிறார், அது போதாது என்று தற்போது இது இந்த படத்தின் காப்பி, இந்த சீனின் காப்பி என்று முருகதாஸை சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளால் தாக்குகிறார்கள்.அந்த வகையில் தற்போது படத்தின் விஜய் கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பிசென்ற திருடனை பிடிப்பது போல் ஒரு காட்சி, இதில் ஜெயிலின் வரைபடத்தை பார்ப்பார். இது அப்படியே ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல் என்று கூறப்படுகிறது.

இதோ உங்களுக்காக….