அஜித் தற்போது கௌதம் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் டிசம்பர் அல்லது பொங்கல் அன்று திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘கண்டிப்பாக இப்படம் மசாலா படம் இல்லை, 14 வயதில் ஆரம்பித்து 40 வயது வரை ஒரு மனிதன் ட்ராவல் செய்யும் அவனது வாழ்க்கை தான், இது வெறும் சாதரண கதை மட்டுமே’ என்று கூறியுள்ளார்.

தல படம் என்றாலே மாஸ், பன்ச், சண்டைக்காட்சிகள் என எதிர்ப்பார்த்து வரும் ரசிகர்களை இந்த என்னை அறிந்தால் ஏமாற்றி விடுமோ? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.