ஐ படம் எப்போது வரும் என இந்திய திரையுலகமே ஆவலுடன் வெயிட்டிங். இந்நிலையில் இப்படம் வருகிற 28ம் தேதி வரும் என தெரிவித்திருந்தனர். அது வெறும் வதந்தியாகவே இருந்து வந்தது.

பின் லிங்கா படத்திற்கு போட்டியாக வரும் எனக்கூறி வந்த நிலையில் ஷங்கர், ரஜினி மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக படத்தை ரிலிஸ் செய்ய மறுத்துவிட்டார்.

தற்போது இப்படம் லிங்கா படத்தின் ரிலிஸ்க்கு பிறகே வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...