விஜய் இன்று சூப்பர் ஸ்டார் உயரத்தை தொட இருக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவர் தந்தை தான்.

தன் பிள்ளையை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி ஒரு வெற்றி நாயகனாக ஆக்கியுள்ளார் எஸ்.ஏ.சி.

இவர் அடுத்து டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் மூன்று கதைகள் இடம்பெறுமாம்.

அதில் ஒரு கதையில் இவரே கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

விஜய் திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் போதே, அவரது தந்தையும் நடிப்பில் களம் காண்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.