விஜய் எப்போதும் ஒரு படத்தின் ஹிட் தொடர்ந்து செண்டிமெண்ட் பார்ப்பார். ஆனால், தான் நடித்த ஒரு படம் தோல்வியடைந்தும் அந்த படத்தில் நடித்த கதாநாயகியுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

அது வேறு யாரும் இல்லை, நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் கால் பதித்து வெற்றிக் கொடு நாட்டிய நயன்தாரா தான்.

இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த வில்லு திரைப்படம் படு தோல்வியடைந்தது.

இதனால் இந்த ஜோடி ராசியில்லாத கூட்டணி என்று கூறினர், இருந்தாலும் விஜ்ய்யுடன், அட்லீ இணையும் படத்தில் நயன்தாரா தான் கதாநாயகி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா அட்லீக்கு ராசி தானே? அந்த வகையில் யோசிப்போம்.

vijay-and-atlee