லிங்கா படத்தின் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதில்….

1) ஓ நண்பா,

2) என் மன்னவா,

3) இந்தியனே வா,

4) மோன கேசலின,

5) உண்மை ஒரு நாள் வெல்லும்

போன்ற வரிகளில் பாடல்கள் ஆரம்பிக்கின்றது.இப்படத்திலும் வழக்கம் போல் ரஜினியின் ஓப்பனிங் சாங்கை எஸ்.பி.பி பாடியுள்ளார். மேலும் ரகுமானும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

Linga-movie