விஜய் தமிழ் சினிமாவின் மிகவும் எளிமையான நடிகர். இவர் எப்போதும் தனக்கு வரும் இன்னல்களுக்கு அமைதியையே பதிலாக தருவார்.இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் சமீபத்தி ஒரு பேட்டியில் ‘சூப்பர் ஸ்டார் என்பது ஒருவரே, அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

இதனால், யாரும் அவர் இடத்திற்கு வரவேண்டும் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் விஜய் தரப்பை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.