தென்னிந்திய சினிமாவில் 80களில் கொடி கட்டி பறந்தவர் நதியா. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் தொகுப்பாளர் நீங்கள் தமிழ் சினிமாவில் யாருக்கு என்ன சவால் விடுவீர்கள் என்று கேட்டார்.அதற்கு அவர் ‘விஜய் என்னிடம் விடாமல் 10 நிமிடம் பேச வேண்டும்’ என்று சவால் விட்டுள்ளார்.

இதை விஜய் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.