சினிமாவை பொறுத்த வரை இந்த நடிகர் அந்த இயக்குனருடன் இணைந்தால் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். அதேபோல் இசைத்துறையில் இளையராஜா, வைரமுத்து இணைந்தாலே அதற்கு பெயர் வெற்றி தான்.

அந்த வகையில் அவர்கள் தற்போது இணைய முடியவில்லை என்றாலும் இளையராஜாவின் மகன் யுவனுடன், வைரமுத்து இணைந்து பணியாற்றிய படம் தான் இடம் பொருள் ஏவல்.

இதனால் ரசிகர்கள் நாளை வரும் பாடல்களுக்கு தற்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.