விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு மூன்று கெட்டப் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் நடனக்காட்சி எடுக்கப்பட்டு வருகிறதாம். இதில் 150 நடனக்கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இதில் விஜய் புதிய கெட்டப்பில் தோன்றுவதால் மிகவும் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும், இதற்கு மாஸ்டர் ராஜசுந்தரம் தான் நடனம் அமைக்கிறாராம்.