பைரவா படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வந்தது. இப்படம் நேற்று தமிழகத்தில் மட்டுமே 550 திரையரங்கில் வெளிவந்தது.

போட்டிப்படங்கள் ஏதும் இல்லாததால் பைரவா அனைத்து இடங்களிலும் ஹவுல்புல் காட்சிகளாக தான் ஓடியது.

இந்நிலையில் கோயமுத்தூர் சினிமாவை பொறுத்தவரை மிக முக்கியமான இடம், அங்கு தான் வசூல் எப்போதும் மாஸ் நடிகர்களுக்கு அதிகமாக வரும்.

நேற்று பைரவா ரூ 3.3 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.