தல-யா, தளபதியா..? வெளிப்படையாக கூறிய மேகா ஆகாஷ்

பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகனவர் நடிகை மேகா ஆகாஷ்.

தல-யா, தளபதியா..? வெளிப்படையாக கூறிய மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகனவர் நடிகை மேகா ஆகாஷ்.

இவர் ரஜினி மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிச்சிரங்களுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டியில் தொகுப்பாளர் உங்களுக்கு தல பிடிக்குமா அல்லது தளபதி பிடிக்குமா என்று கேட்டுள்ளார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த மேகா ஆகாஷ் எனக்கு தளபதியை மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.