ஆரம்பமானது தளபதி 64!

விஜய்யின் 64வது படத்தை பற்றிய பேச்சுகள் அதிகமாக வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் வெளிநாட்டு பயணம் முடித்து சென்னை திரும்பிவிட்டார்.

ஆரம்பமானது தளபதி 64!
விஜய், விஜய் சேதுபதி, தளபதி 64

விஜய்யின் 64வது படத்தை பற்றிய பேச்சுகள் அதிகமாக வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் வெளிநாட்டு பயணம் முடித்து சென்னை திரும்பிவிட்டார்.

அவர் வந்த அடுத்த நாளில் இருந்து தளபதி 64 படத்தை பற்றிய தகவல்களை தயாரிப்பு குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த தகவல்களை ரசிகர்களும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று விஜய்யின் 64வது படத்தின் பூஜை போடப்பட உள்ளதாம். இப்படி தகவல்கள் வர விஜய்யின் புகைப்படம் வெளிவருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

அதோடு இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்று கூறப்படும் மாளவிகா சென்னை வந்துள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அவரும் பூஜையில் கலந்துகொள்வார் என தெரிகிறது.