தளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் இவ்வளவா?

பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

தளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் இவ்வளவா?
ரஷ்மிகா

பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

இந்த படத்திற்காக அவர் ஒரு கோடி ருபாய் சம்பளமாக பெறவுள்ளார் எனவும் தற்போது லேட்டஸ்ட் செய்தி வெளியாகியுள்ளது.

அவர் தெலுங்கில் பிரபலமான நடிகை என்பதால் அங்கு வியாபாரத்தில் பிரச்சனை இருக்காது என எண்ணி அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இவர் ஆரம்பத்திலேயே கோடியில் சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியும் கொடுத்துள்ளது.