தளபதி 64 படத்தின் தற்போதைய நிலை!

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பு தற்போது பிகில் படம் என்றாகிவிட்டது. அட்லீ இயக்கத்தில் இப்படம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.

தளபதி 64 படத்தின் தற்போதைய நிலை!
தளபதி 64

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பு தற்போது பிகில் படம் என்றாகிவிட்டது. அட்லீ இயக்கத்தில் இப்படம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.

அதே வேளையில் படம் விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படபூஜையுடன் அண்மையில் தொடங்கியது. விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

தற்போது முதல் கட்ட படப்பு இறுதியை எட்டியதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. படம் கேங்ஸட் கலந்த மாஸான கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.