சென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு!

தளபதி விஜய் தற்போது வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் தளபதி 64.

Nov 29, 2019 - 15:14
 0
சென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு!
தளபதி 64

தளபதி விஜய் தற்போது வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் தளபதி 64.

இப்படத்தில் நடிகர் விஜயோடு விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மற்றும் சாந்தனு போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லியில் நடந்து வந்தது. மேலும், தற்போது டெல்லியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சென்னை வந்தடைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் நடிகர் சாந்தனு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor