வெளியில் வந்த தர்ஷன் காதலியுடன் எடுத்த போட்டோ!

பிக்பாஸில் இருந்து முக்கிய போட்டியாளரான தர்ஷன் நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் ஜெயிப்பார் என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். அதனால் அவர் திடீரெனெ வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

வெளியில் வந்த தர்ஷன் காதலியுடன் எடுத்த போட்டோ!
தர்ஷன்

பிக்பாஸில் இருந்து முக்கிய போட்டியாளரான தர்ஷன் நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் ஜெயிப்பார் என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். அதனால் அவர் திடீரெனெ வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் வெளியில் வந்த பிறகு தர்ஷன் அவரது காதலி சனம் ஷெட்டியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சனம் ஷெட்டி சோகமாக பேசியுள்ளார்.

"இது எனக்கு சோகமான புகைப்படம். இது நியாயம் இல்லை பிக்பாஸ். அவர் கடைசி வரை இருந்து ஜெயித்துவிட்டு வந்திருக்கவேண்டியவர்" என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor